Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பெண் ஊழியர் கைது!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பெண் ஊழியர் கைது!

2 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பெண் ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்திய மற்றுமொரு பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (23) இடம்பெற்றுள்ளதாக முள்ளியவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரியவருகையில், குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த 30.05.2024 அன்று இடம்பெற்றுள்ளதையடுத்து, தாக்குதலை மேற்கொண்ட பெண் ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

மேலும், அவர் தலைமறைவாகியிருந்த நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் முள்ளியளை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, இன்று குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு

July 7, 2026
கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

July 7, 2026
அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!
செய்திகள்

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்!

July 7, 2026
நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு கடந்த ஆட்சிகளின் தவறுகளே காரணம்; நீதி அமைச்சர்
செய்திகள்

நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு கடந்த ஆட்சிகளின் தவறுகளே காரணம்; நீதி அமைச்சர்

July 7, 2026
நமல் ராஜபக்ஷ வழக்கு நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

நமல் ராஜபக்ஷ வழக்கு நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

July 7, 2026
நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதியமைச்சர்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதியமைச்சர்!

July 7, 2026
Next Post
மனைவின் சகோதரனால் கணவன் கொலை!

மனைவின் சகோதரனால் கணவன் கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு