Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தோனியின் தயாரிப்பில் முதல் தமிழ் திரைப்படம்; இன்று டீசர் வெளியீடு!

தோனியின் தயாரிப்பில் முதல் தமிழ் திரைப்படம்; இன்று டீசர் வெளியீடு!

3 years ago
in உலக செய்திகள், சினிமா

தோனியின் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய முதல் பெரிய பட்ஜெட் படத்தை தமிழில் தயாரித்திருக்கிறது .விளையாட்டு உலகில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராக தோனி இருந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தோனி ஆக்டிவாக இல்லாவிட்டாலும்கூட அவரை பின்தொடர்வோர், அவரது ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கிரிக்கெட்டில் அவருக்கு ஈடு இணை யாரும் கிடையாது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். தன்னுடைய ‘தோனி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மூன்று சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் தமிழ் மொழியில் உருவாகியிருக்கிறது . அத்துடன் தமிழில் உருவாகும் அந்த படத்தை பல மொழிகளிலும் அவர்கள் வெளியிட உள்ளனர்.

LGM (Let’s Get Married) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா மற்றும் லவ் டுடே நாயகி இவானா,நகைச்சுவை நடிகர் யோகி பாபு ,மேலும் தீபா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத் ஆர்ஜே விஜய், வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில்உருவாகியிருக்கிறது.

அதேசமயம் இந்த திரைப்படத்தின் உத்தியோகப்பூர்வ டீசர் (2023.06.07) இன்று மாலை 7.00 மணிக்கு வெளியாகும் என தோனி என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்
உலக செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்

September 2, 2026
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!
உலக செய்திகள்

96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!

September 2, 2026
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!

September 2, 2026
நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!
உலக செய்திகள்

நேபாள வெள்ளம்; 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

September 1, 2026
Next Post
மட்டு நகரில் திருட்டு; சிசிரிவி கமராவில் சிக்கிய காட்சிகள்!

மட்டு நகரில் திருட்டு; சிசிரிவி கமராவில் சிக்கிய காட்சிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு