Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போரில் 100ற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மரணம்!

போரில் 100ற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மரணம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பலஸ்தீன பத்திரிகையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் காஸாவில் நிகழும் போரில் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஸாவில் 13 செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 50 பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு, களத்திற்குச் சென்று 4 மாதங்களாக மேற்கொண்ட விரிவான விசாரணையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.

’பத்திரிகை’ என்ற அடையாள அட்டை அணிந்திருந்தும் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, பத்திரிகை சுதந்திரம் மீதான வெளிப்படையான தாக்குதல் இது என பத்திரிகையாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள இஸ்ரேல் இராணுவம், பத்திரிகையாளர்களை தாக்கவேண்டும் என்கிற முனைப்புடன் தங்கள் நாட்டு ராணுவம் செயல்படவில்லை என்றும், ஹமாஸ் படைகள் இருப்பிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள வான்வழித் தாக்குதல்களில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமெனவும் தெரிவித்துள்ளது.

தீவிரமடையும் போரால், பாலஸ்தீனத்தில் 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அது மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தினர் பலரும் இந்த சண்டையில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கள ஆய்வில், இஸ்ரேல் ராணுவம் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதை உறுதிசெய்ய முடிந்ததாகவும் ஒருசில ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடையசெய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு
செய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு

October 2, 2026
அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!
செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!

October 2, 2026
2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
செய்திகள்

2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!

October 2, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு!

October 2, 2026
கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
Next Post
யாழில் நீளமாக வளர்ந்த மா இலை!

யாழில் நீளமாக வளர்ந்த மா இலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு