Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறையில் ஹாதியாரால் தாக்கப்பட்ட சிறுநீரக நோயாளி!

சம்மாந்துறையில் ஹாதியாரால் தாக்கப்பட்ட சிறுநீரக நோயாளி!

2 years ago
in செய்திகள்

சம்மாந்துறையில் வசிக்கும் நபர் ஒருவர் மனைவியை பிரிந்து வாழும் நிலையில் பள்ளிவாசல் ஹாதியார் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

சம்மாந்துறையில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையாகிய ஹமீர் அஸ்மீர் எனும் நபர் தனது மனைவியை 2021 ஆம் ஆண்டு தொடக்கம் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பிள்ளை அவருடன் இருக்க மீதம் உள்ள மூன்று பிள்ளைகளுக்காகவும் மாதாந்த கொடுப்பனவாக 2021ஆம் ஆண்டு தொடக்கம் 16500 ரூபா செலுத்திவந்து கொண்டிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் 16500ரூபா செலுத்தி வந்த குறித்த நபரிடம் திடீர்ரென 30000 ரூபா செலுத்துமாறு அறிவுறுத்தல் ஒன்று குறித்த ஹாதியாரிடமிருந்து நபருக்கு கிடைக்கப்பெறுள்ளது.

இவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவலைப் பற்றி கேட்டறிந்து கொள்வதற்காக இப்ராஹிம் ஹாஜியாரை நேரில் சந்திக்க சென்ற குடும்பஸ்தரை குறித்த ஹாதியார் கேட்ட வார்த்தை பிரயோகங்களினால் திட்டியது மட்டுமல்லாமல் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஹாதியாரால் அடிவயிற்றில் தாக்கப்பட்ட நபர் சிறுநீரக பிரச்சனை உள்ளவர் என்பதனாலும், சிறுநீரகத்தில் குழாய் பொருத்தப்பட்டுள்ள காரணத்தினாலும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
பின்லாந்தில் இலங்கை பெண் படுகொலை; கணவன் கைது!

பின்லாந்தில் இலங்கை பெண் படுகொலை; கணவன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு