Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம்  அமைச்சர் ஜெய்சங்கர்!

முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் அமைச்சர் ஜெய்சங்கர்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று வியாழக்கிழமை மாலை பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.மீனவர்களின் நலன் காப்பதில் மத்திய அரசு அதிகபட்ச முன்னுரிமை தருகிறது.

மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நமது மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க 10 ஆண்டுகளாக தே.ஜ., கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அதீத முன்னுரிமை வழங்குவோம். என குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு