Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையான் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்; நாமல் தெரிவிப்பு!

பிள்ளையான் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்; நாமல் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்கப்பட்டமை குறித்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில், இடம்பெற்ற கட்சி மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கூறியது போன்று எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியிருந்தால் அது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்
செய்திகள்

மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்

November 9, 2026
மாயத்தோற்றம் தரும் போதைப்பொருளால் மூளையில் அதிசய மாற்றம்; மனநல சிகிச்சையில் புதிய நம்பிக்கை!
செய்திகள்

மாயத்தோற்றம் தரும் போதைப்பொருளால் மூளையில் அதிசய மாற்றம்; மனநல சிகிச்சையில் புதிய நம்பிக்கை!

November 9, 2026
சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!
செய்திகள்

சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!

November 9, 2026
சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!
செய்திகள்

சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!

November 9, 2026
40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை

November 9, 2026
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!
உலக செய்திகள்

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!

November 9, 2026
Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு