Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எனது கிரீம் ஒன்றின் விலை 35,000 ரூபா-என்னால் கார் வாங்க முடியாதா; பியுமி கேள்வி!

எனது கிரீம் ஒன்றின் விலை 35,000 ரூபா-என்னால் கார் வாங்க முடியாதா; பியுமி கேள்வி!

2 years ago
in செய்திகள்

எனது கிரீம் ஒரு பெக் விலை சுமார் ரூ.35,000 என தெரிவித்த பியுமி ஹன்சமாலி, நான் சம்பாதித்து நல்ல கார்களை வாங்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு வந்துள்ளாவருகை தந்திருந்தார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை சம்பாதித்ததாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்திருந்தார்.

இதன்போது ஊடகவியலாளர்களிடம் பேசிய பியூமி,

தான் எந்த தவறும் செய்யவில்லை எனவே பயப்பட தேவையில்லை என்று கூறினார். என்னை வந்து வாக்குமூலம் வழங்க சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். போன வாரம் வரச் சொன்னாலும் சனிக்கிழமை தான் கடிதம் வந்தது.

இன்னும் 25,000 ஆர்டர்கள் கிடைத்துள்ளன.. எனது கிரீம் ஒன்றின் விலை சுமார் 35,000 ரூபா. இதிலிருந்து மக்கள் தீர்மானிக்க முடியும்.

பியுமி ஹன்சமாலிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று கணக்கு பாருங்கள் . நான் தவறு செய்யவில்லை, பயமின்றி வந்தேன். தவறு செய்தவர்கள் பயப்பட வேண்டும்.

நான் எதையாவது கற்றுக்கொண்டு ஒரு வியாபாரம் செய்கிறேன். அது பொறுக்கவில்லை.. சுமார் 5 மூடைகளுக்கு என்னிடம் டொகியுமின்ட்ஸ் உள்ளன. வங்கி மூலம் அனைத்தையும் சரியாகவே செய்தோம்.

இது போன்ற பிரச்சினைகள் வரும் என முன்னரே எமக்கு தெரியும் என்றும் பியுமி ஹன்சமாலி கூறினார். இதன்போது நீங்கள் அதி சொகுசு கார்களை ஓட்டுவதாகச் சொல்கிறார்கள் என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது,

மக்கள் பொறாமைப்படுகிறார்கள். இலங்கை மக்கள் எப்படியும் அப்படித்தான். இலங்கையில் உள்ள அனைவரும் நயவஞ்சகர்கள் அல்ல. இந்த நாட்டில் படித்துவிட்டு தொழில் செய்துவிட்டு கார் வாங்க முடியாதா? நான் சம்பாதித்து நல்ல கார்களை வாங்க முடியாதா? எனவும் பியுமி ஹன்சமாலி பதிலளித்தார்

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
Next Post
25 தமிழக மீனவர்கள் கைது!

25 தமிழக மீனவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு