Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நிர்வாணமாக புகுந்த நபர் கைது!

கனடாவில் மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நிர்வாணமாக புகுந்த நபர் கைது!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனடாவில் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியொன்றுக்குள் நபர் ஒருவர் ஆயுதங்களுடன் நிர்வாணமாக புகுந்துள்ளார்.

மொன்றியாலின் சய்னா டவுன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு சென்ற போது நபர் ஒருவர் கத்தியொன்றுடன் நிர்வாணமாக நிற்பதனைப் பார்த்து அதிர்ச்சியுற்றதாக மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் எவ்வாறான தாக்குதலை தம்மீது மேற்கொள்வார் என தெரியாது அச்சமுற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் இரண்டு வாரங்களுக்கு போதுமான உணவை வழங்குமாறு மாணவியிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சக மாணவியொருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

49 வயதான வீடற்ற நபர் ஒருவரே இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வீடற்றவர்கள் உளப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் இதனால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்
செய்திகள்

சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்

August 21, 2026
பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!
செய்திகள்

பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!

August 21, 2026
பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

August 21, 2026
மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு; மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

August 21, 2026
நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்

August 21, 2026
கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!
செய்திகள்

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

August 21, 2026
Next Post
கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்!

கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு