Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் இளைஞனை தேடும் பொலிஸார்; மக்களிடம் உதவி கோரல்!

தமிழ் இளைஞனை தேடும் பொலிஸார்; மக்களிடம் உதவி கோரல்!

2 years ago
in முக்கிய செய்திகள்

தமிழ் இளைஞர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை அடையாளம் காண பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேகநபர் பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லெஸ்லி ரனகல மாவத்தையில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறித்த நபர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 13, ஜம்படா வீதியை சேர்ந்த புஷ்பராஜ் விக்னேஸ்வரன் (27 வயது) நபரே சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் பிரதேசத்தை விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவர் தொழில் ரீதியாக மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர் எனவும், வலது கையின் முழங்கைக்கு கீழே யானை முகம் ஒன்றை பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு – 071 859 1733

பொறுப்பதிகாரி கொழும்பு குற்றப் பிரிவு – 071 85917335

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்
செய்திகள்

மட்டு நகரில் தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

May 12, 2025
87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
செய்திகள்

87 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

May 12, 2025
இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மூழ்கிய கப்பல்; பலர் உயிரிழப்பு

May 12, 2025
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

May 12, 2025
தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்
காணொளிகள்

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டு சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் ஆரம்பம்

May 12, 2025
மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
காணொளிகள்

மட்டு சிறையிலிருந்து 15 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

May 12, 2025
Next Post
நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா?; தொல்பொருள் திணைக்களப்பணிப்பாளரிடம் ஜனாதிபதி முறுகல்!

நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா?; தொல்பொருள் திணைக்களப்பணிப்பாளரிடம் ஜனாதிபதி முறுகல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு