Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதிர்காம யாத்திரைக்கு செல்ல அனுமதிக்காததால் இளைஞன் தற்கொலை; மட்டக்களப்பு கல்லடியில் சோகம்!

கதிர்காம யாத்திரைக்கு செல்ல அனுமதிக்காததால் இளைஞன் தற்கொலை; மட்டக்களப்பு கல்லடியில் சோகம்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று (12) தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி வைத்தியசாலையில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் 27 வயதுடைய வாமதேவன் டிலக்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கதிர்காம பாதயாத்திரைக்கு செல்ல குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்ற கோபத்தில் குறித்த இளைஞர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக அவரறு குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

பிரபு ஒரு தமிழர் என்ற இனவெறிப் போக்கே ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல் முயற்சி; அந்தனிசில் ராஜ்குமார்

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
Next Post
ஸ்ரீலங்கா ரெலிகோம் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை; எதிர்ப்பினை வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி!

ஸ்ரீலங்கா ரெலிகோம் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை; எதிர்ப்பினை வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு