Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை தாய்லாந்து நாட்டில் நடைபெறவிருக்கும் ஆசிய மல்யுத்த போட்டியில் பங்குபெறும் ஹரி பிரசாத்!

நாளை தாய்லாந்து நாட்டில் நடைபெறவிருக்கும் ஆசிய மல்யுத்த போட்டியில் பங்குபெறும் ஹரி பிரசாத்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் கிருஷ்ணகுமார் ஹரி பிரசாத் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெற்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு டொரிங்டன் உள்ளரங்கில் நடை பெற்ற 20வயதுக்கு உட்பட்ட 57 கிலோ எடைப்பிரிவில் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்று தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

நாளை ஜூலை 2024.06.21ம் திகதி தாய்லாந்து நாட்டில் இடம் பெற இருக்கும் ஆசிய மல்யுத்த போட்டியில் பங்குபற்ற பயணமாகினார்.

கற்ற பாடசாலைக்கும் ,மட்டு மண்ணுக்கும் பெருமை தேடித்தந்த மாணவருக்கு பாடசாலை மற்றும் பொது மக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

October 1, 2026
சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

October 1, 2026
குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!
செய்திகள்

குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!

October 1, 2026
அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!
செய்திகள்

அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!

October 1, 2026
4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!
செய்திகள்

4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

October 1, 2026
உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!
செய்திகள்

உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!

October 1, 2026
Next Post
மாத்தறை சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கிடையே மோதல்; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கிடையே மோதல்; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு