Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் குரங்கம்மை நோய்க்கு சிகிச்சை!

இலங்கையில் குரங்கம்மை நோய்க்கு சிகிச்சை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில், குரங்கம்மை நோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் காணப்படுவதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

குறித்த விடயத்தை, தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா நேற்று (20) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இலங்கையில் குரங்கம்மை நோய் தொற்றுதொடர்பில் தொடர்ந்தும் நாட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நோயாளிகள் எவரேனும் பதிவாகினால், சுகாதார அமைச்சிடம் அதற்கு தேவையான சிகிச்சை வசதிகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, ஆசிய பிராந்தியத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவ்வாறு பதிவாகியுள்ளனர் என்பதை தொடர்ந்து பரிசோதித்து வருவதாகவும், உலகலாவிய ரீதியல் இதன் பரவல் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளா்.

மேலும், உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் குரங்கம்மை நோய் தொற்று தொடர்பில் உலகளாவிய ரீதியில் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியதுடன் இந்த வைரஸ் குறித்த வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
தலதா மாளிகையை ட்ரோன் மூலம் புகைப்படம் எடுத்தவர் கைது!

தலதா மாளிகையை ட்ரோன் மூலம் புகைப்படம் எடுத்தவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு