Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்த ஆண்டு அரசு ஊழியர் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும்; நிதி இராஜாங்க அமைச்சர்கள் தெரிவிப்பு!

அடுத்த ஆண்டு அரசு ஊழியர் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும்; நிதி இராஜாங்க அமைச்சர்கள் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

இரண்டு தடவைகள் அமைச்சரவையினால் அங்கீகாரம் கிடைத்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது நிறைவேற்றப்பட்டதுடன் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அரசு ஊழியர் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, சம்பள அதிகரிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வருடத்திற்கு முன்னரே கலந்துரையாடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முன்னர் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் அங்கீகாரத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குழு சமர்பித்த பரிந்துரைகள் ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
அதிகாரிகளினால் காலதாமதமான விவசாயிகளின் இலவச உரம்!

அதிகாரிகளினால் காலதாமதமான விவசாயிகளின் இலவச உரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு