Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரித்தானியா செல்லவுள்ள சர்வதேச மாணவர்களுக்கான அறிவிப்பு!

பிரித்தானியா செல்லவுள்ள சர்வதேச மாணவர்களுக்கான அறிவிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்கள், தாங்கள் கல்வி கற்கும் காலத்தில், தங்கள் செலவுகளை தாங்களே சந்தித்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டும்.

அந்த தொகை தற்போது அதிகரிக்கப்பட உள்ளது.

2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல், லண்டனில் பயிலும் சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் 1,483 பவுண்டுகள் வைத்துள்ளதை நிரூபித்துக்காட்டவேண்டும்.

லண்டனுக்கு வெளியே, அதாவது, வேறு நகரங்களில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள், தங்கள் வங்கிக்கணக்கில் 1,136 பவுண்டுகள் வைத்துள்ளதை நிரூபித்துக்காட்டவேண்டும்.

தற்போது இந்த தொகை லண்டனில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 1,334 பவுண்டுகளாகவும், லண்டனுக்கு வெளியே, அதாவது, வேறு நகரங்களில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு 1,023 பவுண்டுகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
Next Post
இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு