Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 ஆண்டுகள் தடை விதிப்பு!

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 ஆண்டுகள் தடை விதிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு பயிற்சி சார்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமரவீர அவுஸ்திரேலிய கிரிக்கெட் அல்லது மாநில அல்லது பிரதேச சங்கத்திற்குள் எந்தப் பதவியையும் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிக்பேஷ் லீக் அணிகள் அடங்கிறது.

கிரிக்கெட் விக்டோரியாவில் பணிபுரிந்த சமரவீர ‘தகாத நடத்தையில்’ ஈடுபட்டதாக நடத்தை ஆணையம் கண்டறிந்தது. மாநில மகளிர் திட்டத்துடன் இணைந்து பணியாற்றிய சமரவீரவை தடை செய்வதற்கான முடிவை ஆதரிப்பதாக விக்டோரியா கிரிக்கெட் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

சமரவீர மே மாதம் விக்டோரியன் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், ஆனால் அந்த மாதத்தின் பிற்பகுதியில் அந்த பதவியை முன்னதாக இராஜினாமா செய்தார். சமரவீர கடந்த 2008ஆம் ஆண்டு விக்டோரியா அணியில் பேட்டிங் பயிற்சியாளராக இணைந்தார். 52 வயதான இவர் 1993 மற்றும் 1995க்கு இடையில் இலங்கைக்காக 7 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியுள்ளார்.

Tags: sportnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
Next Post
மட்டக்களப்பில் இருவருக்காக தனியாக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம்!

மட்டக்களப்பில் இருவருக்காக தனியாக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு