Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்வெட்டியால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

மண்வெட்டியால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

8 months ago
in செய்திகள்

கம்பஹா – வெயாங்கொடை பகுதியில் மண்வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (30) மாலை இடம்பெற்றுள்ளது.

கெமுனு மாவத்தை, பத்தலகெதர,வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்த நபரின் மகளை திருமணம் செய்யவிருந்த நபரே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்ட மோதலில் சந்தேக நபரும் காயமடைந்து காவல்துறையினரின் பாதுகாப்பில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெயாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு
செய்திகள்

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு

June 12, 2025
அம்பாறையில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிசாரை நினைவுகூரும் நிகழ்வு
செய்திகள்

அம்பாறையில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிசாரை நினைவுகூரும் நிகழ்வு

June 12, 2025
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவிப்பு
செய்திகள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவிப்பு

June 12, 2025
சிறைச்சாலைகளுக்கான புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமனம்
செய்திகள்

சிறைச்சாலைகளுக்கான புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமனம்

June 12, 2025
சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!
செய்திகள்

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

June 12, 2025
மங்கோலிய நாட்டின் அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்
உலக செய்திகள்

மங்கோலிய நாட்டின் அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் புதிய இனத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்

June 12, 2025
Next Post
அமெரிக்காவை தாக்கிய புயலால் 90 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவை தாக்கிய புயலால் 90 பேர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு