Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் காவல்துறையினரின் அறிவிப்பு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் காவல்துறையினரின் அறிவிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அண்மையில் இடம்பெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னர் வெளியாகியுள்ள 03 கேள்விகளுக்கு மேலதிகமாக மேலும் கேள்விகள் இருந்தால் அது தொடர்பான போதிய ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்ய வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான நிஹால் தல்துவ அறிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று முறைப்பாடுகளை சமர்பிக்க முடியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்கள் பரீட்சைக்கு முன்னரே கசிந்துள்ளதாக முறைப்பாடுகள் எழுந்தமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உட்பட பல்வேறு அமைப்புக்களால் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், இன்றையதினம் கூட கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் கல்வியமைச்சர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
தாமரை மலர் பறிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தாமரை மலர் பறிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு