Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதியில் 5 பெண்கள் கைது!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதியில் 5 பெண்கள் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன் அங்கிருந்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

நுவரெலியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நுவரெலியா சினிசிட்டா மைதானத்திற்கு முன்பாக மசாஜ் நிலையம் எனத் தெரிவித்து விடுதியொன்று இயங்கி வந்துள்ளது. எனினும் குறித்த விடுதியில் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலுக்கு அமைய செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல் இந்த விடுதியை சுற்றிவளைத்த காவல்துறையினர் ஐந்து பெண்கள் உட்பட விடுதியின் முகாமையாளரை கைது செய்தனர்.

இதனை வியாபாரமாக நடத்தி சென்ற நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் கொலன்னாவ, ஹசலக்க, கடவத்தை, வெலிமடை, ஹோமாகம ஆகிய பகுதிகளை சேர்ந்த 32-47 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், அவர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பிரதான காவல்துறை பரிசோதகர் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
இமயமலை ஏற சென்ற 5 மலையேற்ற வீரர்கள் சடலமாக மீட்பு!

இமயமலை ஏற சென்ற 5 மலையேற்ற வீரர்கள் சடலமாக மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு