Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரு உயிரை காப்பாற்றிய ரயில் சாரதி!

இரு உயிரை காப்பாற்றிய ரயில் சாரதி!

2 years ago
in செய்திகள்

ரயில் பாதையில் உறங்கிக் கொண்டிருந்த இளம் தாய் மற்றும் மூன்று வயது மகளின் உயிரை ரயில் சாரதி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

இன்று (10) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களனிவெலி ரயில் பாதையில் அவிசாவளை, ஹிங்குரல மற்றும் மிரிஸ்வத்த உப ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாய் மற்றும் மகளின் உயிர் காப்பாற்றப்பட்ட போதிலும், இருவரும் ரயில் மோதியதில் லேசான காயம் அடைந்தனர்.

இதனையடுத்து 1990 சுவசெரிய நோயாளர் காவு வண்டி மூலம் இருவரும் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலக்கம் 830 கொண்ட ரயில் அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்ததாகவும், ஹிங்குரல உப ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்த வேண்டி இருந்ததால், வேகக் கட்டுப்பாட்டின் கீழ் ரயில் இயக்கப்பட்டதால் குறித்த உயிர்கள் தப்பியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த தாய் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தனது மகளுடன் ரயிலில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ளும் நோக்கில் ரயில் தண்டவாளத்தில் உறங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த பலஸ்தீனத் தூதுவர்!

ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த பலஸ்தீனத் தூதுவர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு