Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிப்பு!

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிப்பு!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 09 உணவு தயாரிப்பு நிலையங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான அணியினர் வல்வெட்டித்துறை பகுதிகளில் இயங்கிய உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, சுகாதார சீர்கேட்டுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவு தயாரிப்பு நிலையங்கள் ஐந்து இனங்காணப்பட்டன. அவற்றுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு தொடரப்பட்டபோது இந்நிலையங்களின் ஐந்து உரிமையாளர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு எதிராக 70 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

அதேவேளை, பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட உணவு தயாரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நிலையங்களுக்கு எதிராகவும் கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

அதன்போது அந்நிலையங்களின் 04 உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு மன்றினால் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

அத்துடன், நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காத உணவக உரிமையாளர்களை எதிர்வரும் 22ஆம் திகதி மன்றில் சமுகமளிக்குமாறு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!
செய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!

November 2, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

November 2, 2026
மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

November 2, 2026
நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம
செய்திகள்

நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம

November 2, 2026
‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

November 2, 2026
இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!
செய்திகள்

இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!

November 2, 2026
Next Post
மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரி விரத பூஜை வழிபாடு!

மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரி விரத பூஜை வழிபாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு