மியான்மாரை பாதித்த யாகி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் 227 கிலோ எடையுள்ள இலங்கை தேயிலையை மியான்மார் தூதுவர் மாலா தான் ஹைக்கிடம் வழங்கினார்.
சவாலான நேரத்தில் தேயிலை நன்கொடையாக வழங்கிய இலங்கை அரசுக்க மக்கள் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதாக மியன்மார் அரசாங்கம் மனதார பாராட்டுவதாக தூதுவர் ஹைக் தெரிவித்தார்.