Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த பெண் உதவியாளர் கிணற்றில் சடலமாக மீட்பு!

முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த பெண் உதவியாளர் கிணற்றில் சடலமாக மீட்பு!

2 years ago
in செய்திகள்

பிலியந்தலை, மடபாத்த பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த பெண் உதவியாளர் ஒருவர் முதியோர் இல்லத்திற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து நேற்று புதன்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

64 வயதுடைய பெண் உதவியாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முதியோர் இல்லத்தின் உரிமையாளர், கடுவலை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் ஊடாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்ட பெண் உதவியாளரிடம் இந்த முதியோர் இல்லத்தை ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படும் கடுவலை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் தற்போது அப்பிரதேசத்தில் இல்லை என முதியோர் இல்லத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!
செய்திகள்

கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!

November 2, 2026
இன முறுகலுக்கு வித்திடும் தம்பலகாமம் பண்ணையாளர்களின் பிரச்சினை
செய்திகள்

இன முறுகலுக்கு வித்திடும் தம்பலகாமம் பண்ணையாளர்களின் பிரச்சினை

November 2, 2026
அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை
செய்திகள்

அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை

November 2, 2026
இலங்கையர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு 62 சதவீதத்தால் அதிகரிப்பு
செய்திகள்

இலங்கையர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு 62 சதவீதத்தால் அதிகரிப்பு

November 2, 2026
எரிபொருள் விலை உயர்வு: முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்கத் திட்டம்!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு: முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்கத் திட்டம்!

November 2, 2026
எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

November 2, 2026
Next Post
ஜெயராஜ்புர பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வன விலங்குகளின் ஒரு தொகை இறைச்சி மீட்பு!

ஜெயராஜ்புர பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வன விலங்குகளின் ஒரு தொகை இறைச்சி மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு