நிலவி வரும் மழையுடனான காலநிலையை அடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி பதுளை, களுத்துறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை, ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் இந்த எச்சரிக்கை இன்னும் அமுலில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.