Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவில் கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதை சிலை திறந்து வைப்பு

இந்தியாவில் கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதை சிலை திறந்து வைப்பு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் கண்களை மூடியபடியே நீதி தேவதை சிலை இருப்பது வழக்கம். அந்த சிலையானது செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை பார்க்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக கண்கள் கட்டப்பட்ட நிலையிலும், அதிகாரம் மற்றும் அநீதியை தண்டிக்கும் வகையில் கையில் வாளுடன், மற்றொரு கையில் தராசுடனும் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால், மரபிலிருந்து புதிய மாற்றமாக கண்களை திறந்த நீதி தேவதை சிலையானது தற்போது வைக்கப்பட்டுள்ளது பலரால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் உத்தரவின் பேரில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் இந்த புதிய சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கண்களை திறந்த நீதி தேவதை சிலை, அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதைக் குறிக்கிறது என தெரிவிக்கப்படுவதுடன், நீதி தேவதை ஆயுதத்திற்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி காணப்படுகின்றமை மேலும் குறிப்பிடத்தக்க விடயமாகவும்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!
செய்திகள்

சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

October 27, 2026
ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
செய்திகள்

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

October 27, 2026
செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!
செய்திகள்

செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!

October 27, 2026
தீபாவளிக்கு முன்பே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை
செய்திகள்

தீபாவளிக்கு முன்பே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

October 27, 2026
100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது; கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
செய்திகள்

100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது; கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

October 27, 2026
யானைகளுக்கும் அம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்; சஜித்
செய்திகள்

யானைகளுக்கும் அம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்; சஜித்

October 27, 2026
Next Post
ஒல்லாந்தர் காலத்து கேடயத்துடன் ஹட்டனில் ஒருவர் கைது

ஒல்லாந்தர் காலத்து கேடயத்துடன் ஹட்டனில் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு