Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது டென்னிஸ் மைதானம் சிவானந்த தேசிய பாடசாலையில் திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது டென்னிஸ் மைதானம் சிவானந்த தேசிய பாடசாலையில் திறந்து வைப்பு

2 years ago
in செய்திகள்

கால்கோள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு KOV நம்பிக்கை நிதியம் மற்றும் TKS நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அமைய பெற்ற முதலாவது Tennis மைதானம் நேற்றுமுன்தினம் (17) மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த தேசிய பாடசாலை வளாகத்தில் கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்த ஜி மஹராஜ் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் S. தயாபரன் நிகழ்வுக்கு தலைமை தாங்கியதோடு வ. வாசுதேவன்( பிரதேச செயலாளர் மண்முனை வடக்கு ) பழைய மாணவர் சங்கத் தலைவர் , மற்றும் T. குணராஜா செயலாளர் பாடசாலை அபிவிருத்தி சங்கத் தலைவர் ஆகியோரும் இணைத்தலைமை வகித்தனர். .

மேலும் நிதி அனுசரணையாளர்கள், பாடசாலை அதிபர், முன்னாள் அதிபர் , உப அதிபர்கள், பழைய மாணவர் சங்க தலைவர், ஏனைய நிர்வாக உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அதே போன்று மாணவர் சங்க உட்கட்டுமான செயலாளர் மற்றும் உட்கட்டுமான நிலையியல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் இதனை வெற்றிகரமாக முடிக்க முன்னின்று உழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
Next Post
கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்; ஜீவன் தொண்டமான்

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்; ஜீவன் தொண்டமான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு