Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தீப்பற்றி எரிந்த வீடு; கழுத்தறுக்கப்பட்டு கிடந்த குடும்பம்

தீப்பற்றி எரிந்த வீடு; கழுத்தறுக்கப்பட்டு கிடந்த குடும்பம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் கூரிய ஆயுதங்களால் குத்தியும், அடித்தும் கொல்லப்பட்டு சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வீட்டினுள் எரிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்த தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொழிலதிபரான 51 வயதுடைய எஸ். சேனாரத்ன (தந்தை) 44 வயதான மஞ்சுளா நிரோஷனி பண்டார (தாய்) மற்றும் 15 வயது ஏ. நேத்மி நிமேஷா (மகள்) ஆகியோரே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றிருக்கலாம் என ஹலவத்த தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (20) காலை 6:00 மணியளவில், வீடு தீப்பிடித்து எரிவதாக ஹலவத்தை தலைமையக பொலிஸாருக்கு நபர் ஒருவர் அறிவித்ததையடுத்து, பொலிஸார் சென்று வீட்டினுள் எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.

பொலிஸாரின் மேலதிக விசாரணையில், சடலங்கள் கூரிய ஆயுதத்தால் அடித்து கழுத்தை அறுத்திருந்தது தெரியவந்துள்ளது.

இந்த மரணங்களுக்கான காரணத்தை இதுவரை பொலிஸார் வெளிப்படுத்தாத நிலையில் ஹலவத்தை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
இணைய நிதிமோசடிகளில் அதிகம் பாதிக்கப்படும் வயது முதிர்ந்தோர்

இணைய நிதிமோசடிகளில் அதிகம் பாதிக்கப்படும் வயது முதிர்ந்தோர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு