Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு; மட்டு கூழாவடியில் சம்பவம்

எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு; மட்டு கூழாவடியில் சம்பவம்

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் எரியுண்ட நிலையில் பெண் ஒருவர் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கூழாவடி பிரதான வீதியில் வீடு ஒன்றிலிருந்து 57 வயதுடைய பெண் ஒருவரே உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ள நிலையிலேயே இவ்வாறன சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கரடியனாறு பதுளை வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி
செய்திகள்

கரடியனாறு பதுளை வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி

June 18, 2025
சீனாவில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி
உலக செய்திகள்

சீனாவில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி

June 18, 2025
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

June 18, 2025
கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய கலாசார நிகழ்ச்சி போட்டியில் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு
செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய கலாசார நிகழ்ச்சி போட்டியில் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு

June 18, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயரின் அறிக்கைக்கு அரசு பதில்
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயரின் அறிக்கைக்கு அரசு பதில்

June 18, 2025
ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவோம் என உறுதி
செய்திகள்

ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவோம் என உறுதி

June 18, 2025
Next Post
அனுரவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் தகுதி தமிழரசு கட்சிக்கு மாத்திரமே உண்டு!

அனுரவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் தகுதி தமிழரசு கட்சிக்கு மாத்திரமே உண்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு