Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுன்னாகம் அருகம்பேயில் தாக்குதல் நடாத்த திட்டம்; வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் சிறையில் இருந்த யாழ் நபர் கைது!

சுன்னாகம் அருகம்பேயில் தாக்குதல் நடாத்த திட்டம்; வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் சிறையில் இருந்த யாழ் நபர் கைது!

2 years ago
in செய்திகள்

ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 42 வயது தமிழர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சுன்னாகத்தைச் சொந்த இடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஒருவர் 2016ஆம் ஆண்டு முதல் சில காலம் இலங்கைச் சிறையில் இருந்து பின்னர் விடுதலையாகியுள்ளார்.

இந்நிலையில் சிறையில் இருந்த சமயம் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டுக் கைதிகளுடன் இவருக்கு நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறையில் இருந்து விடுதலையானவர் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டவர்களுடன் கூட்டிணைந்து மீண்டும் ஒரு நாசகார செயலுக்குத் திட்டமிட்டார் என சந்தேகத்தின் அடிப்படையிலேயே கடந்த 20 ஆம் திகதி அதிகாலை 2 மணிக்குச் சுன்னாகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து வந்த பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் கைதானவர் யாழ்ப்பாணம் – சுன்னாகம் சென் அந்தனீஸ் வீதியைச் சேர்ந்த யோகராஜா நிரோஜன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை
செய்திகள்

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

August 23, 2026
கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்
செய்திகள்

கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்

August 23, 2026
முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்

August 23, 2026
கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி
செய்திகள்

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி

August 23, 2026
22-வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தமிழரசுக் கட்சி
அரசியல்

22-வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தமிழரசுக் கட்சி

August 23, 2026
கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது
செய்திகள்

கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது

August 23, 2026
Next Post
அச்சுறுத்தல் குறித்து முன்பே தெரிந்து இருந்தும் அரசாங்கம் முன் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – காஞ்சன விஜயசேகர கேள்வி

அச்சுறுத்தல் குறித்து முன்பே தெரிந்து இருந்தும் அரசாங்கம் முன் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - காஞ்சன விஜயசேகர கேள்வி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு