Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த OIC!

பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த OIC!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அநாகரிகமான பாலியல் செயலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் புத்திக மல்வத்த உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, சம்பவம் இடம்பெற்ற நாளில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை, அவசரப் பணி இருப்பதாகக் கூறி தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பொறுப்பதிகாரி அழைத்துள்ளார்.

அங்கு சென்ற பின்னர், தனக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்டதுடன், அநாகரிகமான பாலியல் செயலில் ஈடுபட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸ் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; 32 பேரின் பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; 32 பேரின் பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமி உயிரிழப்பு!

July 9, 2026
டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 8 சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய்
செய்திகள்

டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 8 சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய்

July 9, 2026
ரில்வினுக்கு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்குமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

ரில்வினுக்கு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்குமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு

July 9, 2026
இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா ஒப்புதல்!
செய்திகள்

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா ஒப்புதல்!

July 9, 2026
“சிங்கள மக்கள் வடக்கில் காணி பிடிப்பதில்லை”-அர்ச்சுனா
அரசியல்

“சிங்கள மக்கள் வடக்கில் காணி பிடிப்பதில்லை”-அர்ச்சுனா

July 9, 2026
“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!
செய்திகள்

“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!

July 9, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு