Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ கண்காட்சி

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ கண்காட்சி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு கல்லடி உப்போடை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்தும் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ஓவிய கண்காட்சி நேற்றுமுன்தினம் (25) காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பமாகியது நேற்று முன்தினம் (25) தொடக்கம் இன்று வரை (27) மூன்று நாட்கள் கண்காட்சி இடம் பெற உள்ளது .

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாரதி கெனடி மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர் .

இந்நிகழ்வில் மாவட்ட கலாச்சார இணைப்பாளர் தமிழ் . மலர்ச்செல்வன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கற்கைகள் நிறுவக கட்புல மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

கண்காட்சியில் ஓவியங்கள், கைப்பணி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு இயற்கை காட்சிகள் மட்டக்களப்பு மக்களின் கலாச்சார பாரம்பரிய வாழ்க்கைச் சூழலைப் பிரதிபடுத்தும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஓவிய திருவிழாவை பெருமளவிலான பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு கண்காட்சி பார்வையிட்டு வருகின்றனர் .

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
அடுத்த வருடத்திற்குள் மாகாணசபை தேர்தல்; ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க

அடுத்த வருடத்திற்குள் மாகாணசபை தேர்தல்; ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு