Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பருத்தித்துறை பகுதியில் 11 கைக்குண்டுகள் மீட்பு

பருத்தித்துறை பகுதியில் 11 கைக்குண்டுகள் மீட்பு

2 years ago
in செய்திகள்

வடமராட்சி – பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாவனையில்லாத கிணற்றில் இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை, கொட்டடி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பற்றைக்காணியில் இன்று சனிக்கிழமை துப்புரவு பணி செய்யும் போது அக்காணிக்குள் இருந்து 11 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் குழுவினரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட மலையக புகையிரதப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது!
செய்திகள்

மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட மலையக புகையிரதப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது!

November 4, 2026
பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!
செய்திகள்

பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!

November 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

November 4, 2026
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

November 4, 2026
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று முதல் முஸ்லிம் செனட்டராக அரியணை ஏறுகிறார் அப்துல் எல்-ஸெய்யித்!
அரசியல்

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று முதல் முஸ்லிம் செனட்டராக அரியணை ஏறுகிறார் அப்துல் எல்-ஸெய்யித்!

November 4, 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!

November 4, 2026
Next Post
இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வர மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வர மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு