Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வர மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வர மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 23ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகு 16 மீனவர்களை இலங்கைக்கு கடற்கரை சிறைபிடிக்கப்பட்டு தற்போது இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க கூறியும் மேலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசுடைமையாக்கிய விசைப்படகுகளுக்கு மத்திய மாநில அரசு இழப்பீடு வழங்கிட கோரியும் தமிழக மீனவர்கள் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.

அதேசமயம் இராமேஸ்வரத்தில் விசைப்படகு 14 சங்கங்கள் உள்ளன. இதில் முறையாக 13 சங்கத்தை சேர்ந்தவர்கள் அரசு அனுமதி அளித்த 250 திறன் கொண்ட இன்ஜினை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் செய்து வருகின்றன. அதில் ஒரு சங்கத்தில் மட்டும் அரசால் தடை செய்யப்பட்ட 280 குதிரை திறன் கொண்ட நான்கு விசைப்படகுகளை கடலுக்குச் செல்ல தடை விதிக்க கோரியும், இலங்கை கடற்படையை கண்டித்து மற்றும் சிறைபிடிக்கப்பட்ட படகுகளுக்கு இழப்பீடு வழங்காத மத்திய மாநில அரசு கண்டித்தும் நேற்று (26) இராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு விசைப்படகு சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமையில் மீனவர்கள் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!
காணொளிகள்

ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!

October 2, 2026
மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!
செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!

October 2, 2026
இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு
செய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

October 2, 2026
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி
செய்திகள்

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி

October 2, 2026
Next Post
சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை எச்சரிக்கை

சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு