Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அட்டை விநியோகம் இன்றுமுதல் ஆரம்பம்

கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அட்டை விநியோகம் இன்றுமுதல் ஆரம்பம்

2 years ago
in செய்திகள்

கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்று (28) முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்களிப்பு அட்டைகளுடன் தேவையான அறிவித்தல்களை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்காமையால் இவ்விரு மாவட்டங்களிலும் விநியோகம் தாமதமாகியுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு அட்டைகள் விநியோகம் நேற்று (27) தொடங்கிய நிலையில் இப்பணிகளுக்காக சுமார் 8,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் ஏழாம் திகதிக்குள் உத்தியோகபூர்வ வாக்களிப்பு அட்டைகளைப் பெறாத நபர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை மறுதினம் (30) ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில், நவம்பர் முதலாம் திகதி மற்றும் நான்காம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த திகதிகளில் வாக்களிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு நவம்பர் ஏழு மற்றும் எட்டு ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான வசதிகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
செய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

September 20, 2026
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
Next Post
புதிய முகங்களுக்கு நாட்டை ஆளும் திறன் கிடையாது; பழைய அரசியல்வாதிகளை உள்வாங்குமாறு அனுரவிடம் கோரிக்கை

புதிய முகங்களுக்கு நாட்டை ஆளும் திறன் கிடையாது; பழைய அரசியல்வாதிகளை உள்வாங்குமாறு அனுரவிடம் கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு