Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உணவுப்பொதிக்குள் ஐஸ் போதைப்பொருள்

உணவுப்பொதிக்குள் ஐஸ் போதைப்பொருள்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய மகசீன் சிறைச்சாலையில் கைதியொருவரை பார்க்கச் சென்றவர் எடுத்துச் சென்ற உணவுப் பொதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரை பார்வையிட வந்த நபரொருவர் கொண்டு வந்த உணவுப் பொதியில் இரண்டு சிறிய பொதிகளில் சூட்சுமமாக மறைத்துவைத்து எடுத்துச் சென்ற ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த போதைப்பொருளை கொண்டு வந்த நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மெகசின் சிறைச்சாலையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!
செய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!

June 15, 2026
தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!
செய்திகள்

தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!

June 15, 2026
அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

June 15, 2026
புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!
செய்திகள்

புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!

June 15, 2026
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!
செய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

June 15, 2026
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!
செய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

June 15, 2026
Next Post
இலங்கைக்கு அமெரிக்கர்கள் வருவதற்கு பயணத் தடை இல்லை; அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவிப்பு

இலங்கைக்கு அமெரிக்கர்கள் வருவதற்கு பயணத் தடை இல்லை; அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு