Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்கிஸ்ஸை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கல்கிஸ்ஸை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2 years ago
in செய்திகள்

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் , ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (31) செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதான இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து , 13 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை , சந்தேக நபர் , மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக , மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரான்ஸ் யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 21 வயது இளைஞன் கைது
செய்திகள்

பிரான்ஸ் யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 21 வயது இளைஞன் கைது

November 1, 2026
இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் தொடரும் இழுபறி; அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு
உலக செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் தொடரும் இழுபறி; அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு

November 1, 2026
யாழில் பழுதடைந்த மீன்கள் விற்பனை
செய்திகள்

யாழில் பழுதடைந்த மீன்கள் விற்பனை

November 1, 2026
இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது

November 1, 2026
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!
செய்திகள்

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!

November 1, 2026
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்
செய்திகள்

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்

November 1, 2026
Next Post
காட்டு யானைகளை புகைப்படம் எடுக்க சென்றோர் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

காட்டு யானைகளை புகைப்படம் எடுக்க சென்றோர் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு