Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனுரவினால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்து விட முடியாது; இளையதம்பி சிறிநாத்

அனுரவினால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்து விட முடியாது; இளையதம்பி சிறிநாத்

2 years ago
in செய்திகள்

எங்களது விடுதலைப் போராட்டத்தில் மக்களை கொன்று குவித்தவர்களை தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“எல்லா சிங்கள தலைவர்களும் தென்னிலங்கை வாக்கு அரசியலை நம்பியே இருக்கின்றனர்.

அந்த வகையில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக விழிப்புடன் இருந்து தென்னிலங்கை தேசிய கட்சிகளை முற்றாக நிராகரிக்க வேண்டும்.

நாம் ஒரு சிறுபான்மை மக்கள் என்ற காரணத்தினால் எம்மால் எம்முடைய பிரதிநிதிகளால் சில விடயங்களை சாதிக்க முடியாமலுள்ளது.

தென்னிலங்கையில் மாற்றம் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் சில விடயங்களை மறந்து போய்விடக் கூடாது.

தமிழ் மக்களின் வலிகளுக்கு வருத்தத்தை கூட தெரிவிக்காத அனுர குமார திசாநாயக்கவை நாம் புகழ முடியாது. இவ்வாறான தலைவரால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்து விட முடியாது” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ள புதிய தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு