Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொள்ளையர்களை பிடிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்கும் திருடர்கள்; பிரதமர் ஹரிணி அமரசூரிய பதில்

கொள்ளையர்களை பிடிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்கும் திருடர்கள்; பிரதமர் ஹரிணி அமரசூரிய பதில்

2 years ago
in செய்திகள்

நாட்டில் கொள்ளையர்களை பிடிக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று திருடர்களே கேட்டாலும் இது முறையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்பதால் அரசாங்கத்திற்கு அவசரம் இல்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

“கொள்ளையர்களைப் பிடிக்க ஏன் தாமதம் என்று திருடர்களே எங்களிடம் கேட்கிறார்கள், கவலைப்பட வேண்டாம், நாங்கள் திருடன் பொலிஸ் விளையாட்டை விளையாடவில்லை, அவர்களை போல நாடகம் நடிக்கவும் இல்லை.

நாட்டை முன்னேற்றுவதற்கே நாம் முயற்சிக்கிறோம், கொள்ளையர்களை பிடிப்பதாக ஊடகங்களுக்கு முன்னால் பொய்யாக நடிக்கவில்லை.

அவர்களை போல் கொள்ளையர்களை பிடித்து வைத்தியசாலைகளுக்கு அனுப்பி விட்டு, கையொப்பம் மாறிவிட்டது என கூறி கொள்ளையர்களை வெளியே அனுப்புவதற்காக நாங்கள் இதைச் செய்யவில்லை.

சட்டத்தின் படி சரியான தண்டனையை வழங்குவது அவசியம், இதனால் எங்களுக்கு குழப்பமோ அவசரமோ கிடையாது.

கொள்ளையர்கள் குழுவிற்கு சிறைச்சாலைக்கு செல்ல அவசரம் என்றால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது,

எங்களின் ஒப்பந்தம் மக்களுடன், தோற்கடிக்கப்பட்ட கட்சிகளுடனோ தனிப்பட்ட நபர்கள் உடனோ கிடையாது” என பிரதமர் ஹரிணி கூறியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
கல்கிஸ்ஸை பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

கல்கிஸ்ஸை பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு