Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆட்சியை கைப்பற்ற போகும் ரணில்? ; இந்தியா அழைத்ததன் பின்னணி என்ன?

ஆட்சியை கைப்பற்ற போகும் ரணில்? ; இந்தியா அழைத்ததன் பின்னணி என்ன?

2 years ago
in செய்திகள்

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி விழா கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

அரசாங்கத்திலிருந்து எவருக்கும் அழைப்பு விடுக்கப்படாத போதிலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செல்வாக்கு செலுத்தும் வகையில் பிரசன்னமாகியிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் ஒரே மேசையில் அமர்ந்து இரவு பதினொரு மணி வரை கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரமசிங்க இந்த வார சந்திப்புகளை விட தூதரகங்களில் அதிக நேரத்தை செலவிட்டார் என்றும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்கவுடன் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூதுவர் ஜூலியின் அழைப்பின் பிரகாரம் இவ்வாறு அங்கு மதிய உணவு சாப்பிடும் போது பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதேவேளை, பன்னலவில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கு தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் கதையுடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, ரணிலின் நண்பர் ஒருவரிடம், “உங்கள் தலைவர் விளையாடத் தயாராகிறாரா?” என்று கேட்டுள்ளார்.

இதேவேளை, ரணில் மீண்டும் தற்காலிகமான ஆட்சியை கைபற்ற போகிறார் என ரணிலினின் நண்பர்களிடையே பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
Next Post
அஸ்வெசுமவுக்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமனம்

அஸ்வெசுமவுக்காக 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு