Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லிட்ரோ, லாஃப்ஸ் எரிவாயுக்களின் விலையில் மாற்றம் இல்லை

லிட்ரோ, லாஃப்ஸ் எரிவாயுக்களின் விலையில் மாற்றம் இல்லை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இதே நிறுவனம் 12.5 கிலோ லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாய்க்கும், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

11 வயது சிறுமிக்கு தந்தையின் நண்பனால் நடந்த கொடூரம்; வவுனியா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
செய்திகள்

11 வயது சிறுமிக்கு தந்தையின் நண்பனால் நடந்த கொடூரம்; வவுனியா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

August 11, 2026
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து; தாயும் மகனும் உயிரிழப்பு
செய்திகள்

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து; தாயும் மகனும் உயிரிழப்பு

August 11, 2026
செம்மணியில் தலையில்லா முண்டமான என்புக்கூடுகளும் மீட்பு
செய்திகள்

செம்மணியில் தலையில்லா முண்டமான என்புக்கூடுகளும் மீட்பு

August 11, 2026
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்
செய்திகள்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்

August 11, 2026
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானை சைமா’ இலங்கை வருகை; பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானை சைமா’ இலங்கை வருகை; பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

August 11, 2026
ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

August 11, 2026
Next Post
”நாடு பிடிக்கச் சென்றவர்கள் இப்போது காணி பிடிக்க சென்று கொண்டிருக்கின்றார்கள்” ; பலரை சாடியுள்ள சிறிநேசன்

''நாடு பிடிக்கச் சென்றவர்கள் இப்போது காணி பிடிக்க சென்று கொண்டிருக்கின்றார்கள்'' ; பலரை சாடியுள்ள சிறிநேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு