Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
197 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பண்டாரநாயக்கவில் தாய்லாந்து பெண் கைது

197 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பண்டாரநாயக்கவில் தாய்லாந்து பெண் கைது

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வந்த தாய்லாந்து பெண் ஒருவர் தனது பயணப் பையில் மறைத்து வைத்திருந்த 197 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதான குறித்த பெண், 5 கிலோகிராம் போதைப்பொருளுடன், BIA போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் பயணப் பையில் உணவுப் பொதிகளுடன் போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகளால் சோதனையின் போது போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று முன்தினம் (04) இரவு சுமார் 11:55 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ468 இல் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கை வந்தடைந்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபா என சுங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் சம்பவம் தொடர்பில் உதவி கோரியுள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: Battinaathamnewsinternationalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு
செய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

June 9, 2025
கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று இணையவேண்டும்; கருணா அம்மான் தெரிவிப்பு
செய்திகள்

கிழக்கை காப்பற்ற கிழக்கு தமிழ் கூட்டமைப்புடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று இணையவேண்டும்; கருணா அம்மான் தெரிவிப்பு

June 9, 2025
பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்
செய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்

June 9, 2025
பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
செய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

June 9, 2025
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
செய்திகள்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

June 9, 2025
700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது
செய்திகள்

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

June 9, 2025
Next Post
கிராமப்புறங்களிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரும் ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடும் வகையில் புதிய திட்டம்

கிராமப்புறங்களிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரும் ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடும் வகையில் புதிய திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு