Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் போலி தொலைபேசிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் போலி தொலைபேசிகள் குறித்து எச்சரிக்கை

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனடாவில் போலி தொலைபேசி விற்பனை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலியான தொலைபேசிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி தொலைபேசிகளை கொள்வனவு செய்த இருவர் பணத்தை இழந்துள்ளனர்.

ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கனடாவில் தரமான ஓர் அலைபேசியை கொள்வதாக செய்வதற்கு சராசரியாக 2000 டாலர்கள் தேவைப்படுகின்றது.

எனினும் சிலர் முகநூல் வழியாக போலியாக தயாரிக்கப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு போலியாக விற்பனை செய்யப்பட்ட அலைபேசியை கொள்வனவு செய்த நபர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அண்மையில் பிக்கெரிங் பகுதியில் சாம்சங் கேலக்ஸி எஸ்-24 ரக அலைபேசி ஒன்று 700 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் சந்தை பெறுமதி சுமார் 2000 டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு எனினும் குறித்த அலைபேசி முன் மற்றும் பின் பக்கங்கள் அசல் அலைபேசியை போல காணப்பட்டாலும் அவற்றின் உள் பாகங்கள் போலியானவை என தெரிய வந்துள்ளது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
Next Post
ரணிலை கடுமையாக சாடியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்

ரணிலை கடுமையாக சாடியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு