Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடாத்தாக பிடிக்கப்பட்ட தமிழர் நிலங்களில் 71 விகாரைகள்; சிறீதரன் எம். பி அறிக்கை!

அடாத்தாக பிடிக்கப்பட்ட தமிழர் நிலங்களில் 71 விகாரைகள்; சிறீதரன் எம். பி அறிக்கை!

3 years ago
in செய்திகள்

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடாத்தாக அபகரித்து புதிதாக 71 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தன்னை சந்தித்த கனடா உயர்ஸ்தானிகரிடம் கூறிய சி. சிறீதரன் எம். பி. அது தொடர்பான விவரண அறிக்கை யையும் அவரிடம் வழங்கியுள்ளார்.

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் நேற்று சிறீதரன் எம். பியை அவரின் இல்லத்தில்
சந்தித்துப் பேசினார்.இதன்போது, போருக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள 4374. 8 ஏக்கர்காணிகள் தொடர்பான விவரம், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்குகிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடாத்தாக அபகரித்து, அவ்விடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 71 விகாரைகள் குறித்தவிவரண அறிக்கையையும் சிறீதரன் எம். பி. கனடா உயர்ஸ்தானிகரிடம் கையளித்தார்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!
செய்திகள்

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!

August 1, 2026
ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
செய்திகள்

2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

August 1, 2026
யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
Next Post
வேற்று மதத்தினரை அதிபராக நியமிக்கவேண்டாமெனக்கூறி யாழில் போராட்டம்!

வேற்று மதத்தினரை அதிபராக நியமிக்கவேண்டாமெனக்கூறி யாழில் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு