Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாலைதீவில் பெண் நடுவர்கள் மேம்பாட்டு பயிற்சி பட்டறை; மட்டக்களப்பிலிருந்து எம்மா குளோரியா

மாலைதீவில் பெண் நடுவர்கள் மேம்பாட்டு பயிற்சி பட்டறை; மட்டக்களப்பிலிருந்து எம்மா குளோரியா

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சர்வதேச கூடைப்பந்தாட்ட சங்கத்தின் (FIBA) பிராந்திய அலுவலகம் ஆசியா மற்றும் தெற்காசிய கூடைப்பந்து சங்கம் (SABA), மாலைத்தீவு கூடைப்பந்து சங்கத்துடன் இணைந்து 2024 நவம்பர் 2 தொடக்கம் 6 ஆந் திகதி வரை மாலைத்தீவின் மாலேயில் பெண்கள் நடுவர் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தெற்காசியா பிராந்திய வலயத்தினுள், பெண் கூடைப்பந்தாட்ட நடுவர்களை முன்னேற்றுதல் மற்றும் அங்கீகாரம் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் நிகழ்வாகும்.

இதில் தெரிவு செய்யப்பட்ட இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த 11 பெண் நடுவர்களுள் இலங்கையில் இருந்து 4 பெண் நடுவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை எம்மா குளோரியாவும் ஒருவராவார். இவர் மட்டக்களப்பு சிசிலியா மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், இலங்கை கிறிக்கெட் Level v நடுவருமாவார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!
செய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!

November 2, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!

November 2, 2026
மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

மாவீரர் மாதம் ஆரம்பம்; தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

November 2, 2026
நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம
செய்திகள்

நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம

November 2, 2026
‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

‘முரசு’ சூறாவளி தீவிரப் புயலாக மாற்றமடைந்தது; வட கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

November 2, 2026
இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!
செய்திகள்

இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்த இலங்கையர்களாகப் பயணிப்போம்; எம்.பி. கந்தசாமி பிரபு அழைப்பு!

November 2, 2026
Next Post
தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்; விஜிதஹேரத்

தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்; விஜிதஹேரத்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு