கனடாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவரும் நிலையிலும், ஒரு நகரத்தில் மட்டும் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது என்னும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள என்னும் நகரத்தில்தான் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது.
ஆகவே, அந்நகரத்தில், பேருந்தில் பயணிக்கும் மக்கள் எண்ணிக்கை 150 சதவிகிதம் முதல் 160 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக நகர மேயரான லிசா போஸ்ட் தெரிவிக்கிறார்.