Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொதுநூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளர் புகைப்படம் அகற்றப்பட்டது

பொதுநூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளர் புகைப்படம் அகற்றப்பட்டது

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொதுநூலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தப்பட்ட தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் புகைப்படம் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய செவ்வாய்க்கிழமை (12) மாலை அகற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் பிரிவு தொடர்ச்சியாக செய்து வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் புகைப்படம் அகற்றபட்டுள்ளது.

வேட்பாளர்களின் புகைப்படங்கள் அரச நிறுவனங்களில் காட்சிப்டுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தேர்தல்கள் சட்டத்தினை மீறும் வகையில் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொது நூலகத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் புகைப்படம தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
Next Post
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு