அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்றில் வாவிக்குள் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி
அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்றுமுன்தினம் ...










