Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் வருடத்திற்கு சுமார் 250,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு

நாட்டில் வருடத்திற்கு சுமார் 250,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு

1 year ago
in செய்திகள்

ஒரு இலங்கையர் வருடத்திற்கு சுமார் 12 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார் என சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.

நேற்று (28) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஜூன் 5ஆம் திகதி, கேகாலை நகரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய நிகழ்வு இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் “கேகாலை பிரகடனம்” என்ற சுற்றுச்சூழல் அறிக்கையை ஜனாதிபதி வழங்குவார்.

வருடத்திற்கு சுமார் 250,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு இலங்கையில் உருவாகின்றது. அதில் 10% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

எஞ்சிய பிளாஸ்டிக் கழிவுகள் மணல் மேடுகள், கடற்கரை, காட்டுப் பகுதியில் குவிக்கப்படுகின்றன.

“பிளாஸ்டிக் கழிவுகளில் 73% வரை மட்டுமே சேகரிக்கப்படுகிறது. சேகரித்த பிறகு கூட, அதன் பெரும்பகுதி குப்பைமுகடுகளாக மட்டுமே முடிகின்றது.” என தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

September 4, 2026
கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!
செய்திகள்

கண்டி சிறுவர் இல்லத்தில் 16 வயது சிறுவன் சித்திரவதை; நிர்வாகியும் கணவரும் கைது!

September 4, 2026
நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

September 4, 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 4, 2026
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!

September 4, 2026
புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!
செய்திகள்

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!

September 4, 2026
Next Post
அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்றில் வாவிக்குள் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்றில் வாவிக்குள் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு