வடக்கு – கிழக்கிலுள்ள மக்களின் நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படமாட்டாது; பிரதமர்
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் காணிகளை கையப்படுத்தப்படமாட்டாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் ...










