மட்டக்களப்பில் மைதானத்தை உரிமை கோரிய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி; விரட்டியடித்த மக்கள்!
மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியை தனக்குச் சொந்தமான காணி எனக் கூறி வேலி அமைக்க முயன்ற ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு ...










