பேனா போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
பேனா போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரபாத் மதுசங்க ...










